தன்மதிப்பீடு : விடைகள் - II
செய்தி நிறுத்தம் என்றால் என்ன?
ஒரு பக்கத்தைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது பெரிய எழுத்துக்கள், இடைவெளிகள் ஆகியவை குறுக்கிட்டால் கண்கள் அந்த இடத்தில் தங்கிச் சிறிது ஓய்வு எடுக்கின்றன. அவ்வாறு அமைப்பதைச் செய்தி நிறுத்தம் என்பார்கள்.
முன்