- கற்பின் இலக்கணத்தைப் புரிந்து
கொள்ளலாம்.
- கற்பிக்குரிய கிளவித்தொகை ஏழு என்பதை அறிந்து
கொள்ளலாம்.
- இல்வாழ்க்கையானது கிழவோன் மகிழ்ச்சி, கிழத்தி
மகிழ்ச்சி, பாங்கி மகிழ்ச்சி, செவிலி மகிழ்ச்சி என்று
நான்கு வகைப்படும் என்பதைத் தெளியலாம்.
- இல்வாழ்க்கையின் பத்து விரிகளை அறியலாம்.
- ஆறு வகையான பிரிவு பற்றி விளங்கிக் கொள்ளலாம்.
- சங்ககாலத் தலைவர்களின் பரத்தையர் நுகர்வு பற்றி
அறியலாம்.
- தலைவன் தலைவியரிடையே ஏற்படும் ஊடல் மற்றும்
ஊடல் தணிதல் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
|
|