தன்மதிப்பீடு : விடைகள் - I

(2) குறள்வெண்பாவுக்கும் அதன் இனங்களுக்கும் இடையே
உள்ள ஒப்புமை யாது?


குறள் வெண்செந்துறை, குறள் தாழிசை ஆகிய
இரண்டும்     குறள்வெண்பாவைப்     போலவே
இரண்டடிகளால் ஆனவை என்பதே அவ்வொப்புமை.

முன்