தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)
கட்டளைக் கலித்துறை பாடலின் முதல்சீர் நிரையசையில்
தொடங்கினால் எத்தனை எழுத்துகள் வரும்?
பதினேழு எழுத்துகள் வரும்.
முன்