தன்மதிப்பீடு : விடைகள் - II

(4) ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருதல் என்றால் என்ன?


ஒரே பொருளைப் பற்றி மூன்று பாடல்கள் வரும்.
அம்மூன்றும் அமைப்பிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
முதல் பாடலில் வந்த சொல் அல்லது தொடரே
அடுத்தடுத்த பாடல்களில் வரும். இவ்வாறு வருவதே
ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருதலாகும்.

முன்