2.
விசயநகரப் பேரரசு எந்தெந்தக் குல மரபு மன்னர்களால் ஆளப் பெற்றது?
விசயநகரப் பேரரசு
1. சங்கமகுலம்,
2. சாளுவகுலம்,
3. துளுவகுலம்,
4. ஆரவீடுகுலம்
எனும் நான்கு குல மன்னர்களால் ஆளப்பெற்றது.
முன்