3.
தொடக்க காலத்தில் விசயநகரப் பேரரசின் கீழ்த்
திகழ்ந்த நாடுகள் யாவை?
விசயநகரப் பேரரசு தொடக்க காலத்தில் துளுநாடு, மலைநாடு,
உதயகிரிநாடு, பெனுகொண்டா நாடு, இராசகம்பீரநாடு,
மழவராயநாடு ஆகிய பிரிவுகளைக் கொண்டதாகத் திகழ்ந்தது.
முன்