4. தலைக்கோட்டைப் போர் எந்த ஆண்டு நிகழ்ந்தது?
யார் யாருக்கு இடையே இப்போர் நிகழ்ந்தது?
தலைக்கோட்டைப் போர் கி.பி. 1565-இல் விசயநகரப்
பேரரசர் சதாசிவராயருக்கும் பாமினி சுல்தானுக்கும் இடையே
நிகழ்ந்தது.
முன்