5.
விசயநகரப் பேரரசரின் கீழ்ச் செயல்பட்ட மூன்று அமைப்புகள் யாவை?
விசயநகரப் பேரரசரின் கீழ்
1. பேரரசரவை,
2. அமைச்சரவை,
3. செயலகம்
ஆகிய மூன்று அமைப்புகள் செயல்பட்டன.
முன்