1.
சங்க காலத் தமிழகத்தின் எல்லைகள் யாவை?
வடக்கே வேங்கட மலைத் தொடரும், தெற்கே
குமரிமுனையும், கிழக்கும் மேற்கும் கடல்களும்
எல்லைகளாகத் திகழ, சங்க காலத் தமிழகம் விளங்கியது.
முன்