| 4. | சத்திய புத்திரர் என்ற மரபினர் யாவர்? அம்மரபில்
விளங்கிய சிறந்த அரசன் யார்? |
| சத்திய புத்திரர் என்பார் தகடூரைத்
தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த அதியர் எனும் அரச மரபினர் ஆவர். அம்மரபில் சிறந்து விளங்கியவன் அதியமான் நெடுமானஞ்சி ஆவான். |
|
| முன் | |