| 1. | ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்பவை யாவை? |
|
சங்க கால மூவேந்தர்களுக்கு அரசியல் பணிகளை
மேற்கொள்ள அமைந்த அமைச்சர், சேனைத் தலைவர், புரோகிதர், தூதுவர், சாரணர் என்ற குழுவினர் ஐம்பெருங்குழுவினர் என்றும்; கரணத்தியலவர், புரோகிதர், நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், குதிரை வீரர், கனகச்சுற்றம், கடைக் காப்பாளர் என்ற எட்டுப் பிரிவினர் அடங்கிய குழுவினர் எண்பேராயம் என்றும் அழைக்கப் பெற்றனர். |
|
| முன் | |