| 2. | குடவோலை முறைத் தேர்வு என்றால் என்ன? |
|
ஊர் நிருவாகத்திற்குத் தகுதியுடையவர்களின் பெயர்களை
தனித்தனியே ஓலை நறுக்கில் எழுதி ஒரு குடத்தில் இட்டு, உலக அனுபவம் பெற்றிராத ஒரு சிறு குழந்தை மூலம் ஓலையை எடுக்கச் செய்து, அதில் குறிப்பிட்டிருப்பவரையே நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கும் முறையே குடவோலை முறைத் தேர்வு என்பதாகும். |
|
| முன் | |