5.
மதுரைக் காஞ்சி, பரிபாடல் என்ற நூல்கள் எந்தெந்தத்
தொகுப்பில் உள்ள நூல்களாகும்?
மதுரைக் காஞ்சி எனும் நூல் பத்துப்பாட்டு எனும்
தொகுப்பிலும், பரிபாடல் எனும் நூல் எட்டுத்தொகை
எனும் தொகுப்பிலும் உள்ளவையாகும்.
முன்