3. தெலுங்குச் சோழர்கள் யார்?
கரிகாற்சோழனின் வழிவந்த ஒரு பிரிவினர் ஆந்திர
மாநிலத்தில் கர்நூல், கடப்பை ஆகிய பகுதிகளில் ஆட்சி
புரிந்தனர். அவர்கள் தங்களைக் கரிகாற் சோழன் வழிவந்த
தெலுங்குச் சோழர்கள் எனக் கூறிக்கொண்டனர்.
முன்