4.

பிற்காலச் சோழர்களின் இரு கிளையினர் யார்?
விஜயாலய சோழனால் தோற்றுவிக்கப்பட்ட பிற்காலச்
சோழமரபில் அவனைத் தொடர்ந்து அதிராஜேந்திரன் வரை
ஆட்சி செய்தவர் ஒரு கிளையினர். அதிராஜேந்திரன்
மறைவுக்குப் பின்பு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால்,
கங்கைகொண்ட சோழன் எனும் முதலாம் இராஜேந்திரனின்
மகள் அம்மங்கை தேவி, கீழைச் சாளுக்கிய மன்னன்
இராஜராஜ நரேந்திரன் ஆகியோரின் மகனான முதலாம்
குலோத்துங்கன் தாய் வழியில் சோழ அரசுரிமை பெற்றான்.
இவனைத் தொடர்ந்து ஆட்சி செய்தவர் மற்றொரு
கிளையினர்.
முன்