7.
சோழர் காலத்தில் எழுந்த நூல்கள் யாவை?
கலிங்கத்துப்பரணி, மூவருலா, குலோத்துங்கன்
பிள்ளைத்தமிழ், கம்பராமாயணம், திருத்தொண்டர்
புராணம், தண்டியலங்காரம், திருத்தொண்டர் திருவந்தாதி,
நளவெண்பா முதலியன.
முன்