A0314 தமிழக வரலாறு
பாட ஆசிரியரைப் பற்றி

பெயர்
முனைவர். குடவாயில். பாலசுப்ரமணியன்
கல்வித்தகுதி B.Sc, M.A.(வரலாறு), M.Phil (வரலாறு)
Ph.D(கட்டடக்கலை)

பணி காப்பாளர், சரஸ்வதி மகால் நூலகம் தஞ்சாவூர்.
வெளியீடு நூல்கள் : 12

1. குடவாயில் கோட்டம்
2. கருணாகரத்தொண்டைமான்
3. திருவாரூர் கோயில்
4. சோழ மாநிலத்து வரலாற்று
நாயகர்களின் சிற்பங்களும்
ஓவியங்களும்.
5. ஆரூர் ஆழித்தேர்
6. நந்திபுரம்
7. மன்னன் கோனேரிராயன்
8. கோயிற்கலை மரபு
9. தஞ்சாவூர
10. தஞ்சாவூர் பெரியகோயில்
11. தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு
12. குடமுழா

கண்டுபிடிப்பு அரிய கல்வெட்டுக்கள், செப்பேடுகள்,
நாணயங்கள், சிற்பங்கள்
மற்றும் ஓவியங்கள்.