4.

முதல் மூன்று திருமுறைகளுள் இடம் பெற்றுள்ள
பண்களில் மூன்றின் பெயர்களைத் தருக.


முதல் திருமுறை - நட்டபாடை
இரண்டாம் திருமுறை - இந்தளம்
மூன்றாம் திருமுறை - காந்தார பஞ்சமம்.

[முன்]