2.
நாட்டுப்புற இலக்கியத்தின் (
Folk
Literature)
சிறப்புகள் யாவை?
நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும்
சிறப்பினைக் கொண்டது. நாட்டுப்புற இலக்கியம் மனித
சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ
அதைக் குவித்து வைத்துள்ளது.
முன்