2. நாட்டுப்புறவியலில் காணப்படும் பண்பாட்டுக் கூறுகள்
பற்றி விவரிக்க.
மக்கள் வாழ்வில் காணப்படும் குடும்பச், சமுதாயப்
பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகள், உறவுகளின்
பிணைப்பு ஆகியவை பண்பாட்டுக் கூறுகள் எனலாம்.
இவற்றை நாட்டுப்புறவியல் வழக்காறுகளின் வழி அறியலாம்.
முன்