4.8 தொகுப்புரை

இப்பாடத்தில்

  • நாட்டுப்புறவியலின் சிறப்புகள் புலனாகின்றன.
  • நாட்டுப்புறவியலின் மொழியியல் சிறப்புகள் பற்றியும்
    கூறப்பட்டுள்ளது.
  • நாட்டுப்புறவியலில் காணப்படும் உளவியல் கருத்துகளையும் காணலாம்.
  • நாட்டுப்புறவியலின் வழக்காறுகளில் காணப்படும் சமுதாயச்
    சிந்தனை பற்றியும் அறிய முடிகிறது.
  • நாட்டுப்புறவியலில் காணப்படும் பண்பாட்டு மரபினை
    மானுடவியலோடு ஒப்பிட்டும் பார்க்கப்படுகிறது.
  • நாட்டுப்புற இலக்கியத்தை மண்ணியல் அடிப்படையிலும்
    காணலாம்.
  • நாட்டுப்புறவியலில் காணப்படும் வரலாற்றுக் கூறுகளையும்
    பார்க்கிறோம்.

    1)

    நாட்டுப்புறவியலைப்     பிற     துறைகளோடு
    இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம்
    அல்லது தேவை பற்றி ஆராய்க.

    (விடை)
    2)
    நாட்டுப்புறவியலில் காணப்படும் பண்பாட்டுக்
    கூறுகள் பற்றி விவரிக்க.
    (விடை)
    3)
    நாட்டுப்புறவியல் - மானுடவியல் இரண்டிற்கும்
    உள்ள தொடர்பினை எழுதுக.
    (விடை)
    4)
    நாட்டுப்புறவியல் - மண்ணியல் இரண்டிற்கும்
    இடையே உள்ள தொடர்பு யாது?
    (விடை)
    5)
    நாட்டுப்புறவியலில் காணப்படும் வரலாற்றுச்
    செய்திகள், சமூக வரலாறு பற்றி எழுதுக.
    (விடை)