| 5. | நாட்டுப்புறவியலில் காணப்படும் வரலாற்றுச் செய்திகள், சமூக வரலாறு பற்றி எழுதுக. |
| நாட்டின் கடந்த கால நிகழ்வினைக் கூறுவது வரலாறு. நாட்டுப்புறவியலில் கதைப் பாடல்களில் இராமப்பய்யன் அம்மானை, கட்டபொம்மன் கதைப் பாடல் என்பன வரலாற்றுச் செய்தியையும், ஆங்கிலேயர் எதிர்ப்பு ஆகிய சமூக வரலாற்றினையும் கூறுகின்றன. |
|
| முன் | |