2.
அமைப்பியல் கோட்பாடு என்றால் என்ன?
நாட்டுப்புற வழக்காற்றுக் கதைகளின் பகுதியாகிய உறுப்பும்,
விளக்கும், பகுதிகள் கொள்ளும் உறவும் அமைப்பியல் ஆகும்.
ரஷ்யாவின் ப்ராப் மற்றும் அறிஞர்கள் பலர் இதன்
வளர்நிலைக்கு உதவி வருகின்றனர்.
முன்