தன் மதிப்பீடு : விடைகள் : I
5.
முன்னிலைப் பொதுப் பெயர்களைக் குறிப்பிடுக.
நீ, நீர், நீவிர், நீயிர், எல்லீர் ஆகியன ஐந்தும் முன்னிலைப் பெயர்கள் ஆகும். நீங்கள் பிற்கால வழக்காகும்.
முன்