3. |
‘எல்லாம்’ என்ற சொல்
பொதுப் பெயராவது எங்ஙனம்?
எல்லாம் என்னும் பெயர் இருதிணைகளிலும், மூவிடங்களிலும்
வரும். உயர்திணையில் பலர்பாலிலும், அஃறிணையில்
பலவின்பாலிலும் பொதுவாக வழங்கும்.
எடுத்துக்காட்டு
நாமெல்லாம் |
-
தன்மை
|
|
நீவிரெல்லாம்
|
-
முன்னிலை
|
அவரெல்லாம் |
-
படர்க்கை
|
உயர்திணை |
அவையெல்லாம் |
-
படர்க்கை
|
அஃறிணை |
|