தன் மதிப்பீடு : விடைகள் : II
தொழிற் பெயர்கள் எவ்விடத்திற்கு உரியன? தொழில் பெயர் தொழிலுக்குப் பெயராய் வந்து படர்க்கை இடத்திற்கே உரியதாக வரும். எ.டு வருகை நன்று, பாடுதல் நன்று
முன்