4) இடந்தலைப்பாடு - விளக்குக.
தலைவனும் தலைவியும் முதன்முதலாக (இயற்கைப்
புணர்ச்சியின் போது) சந்தித்த இடத்திலேயே
மறுபடியும் கூடி மகிழ்வது ‘இடம் தலைப்பாடு’
எனப்படும்.


முன்