5) குறியிடம் என்றால் என்ன?
களவு வாழ்க்கை வாழும் தலைவனும் தலைவியும்
சந்திக்கும் இடம் குறி இடம் எனப்படும். அது
பகற்குறி, இரவுக்குறி என இரண்டு வகைப்படும்.


முன்