2)
வல்லின, மெல்லின, இடையின எழுத்துகள் யாவை?
க், ச், ட், த், ப், ற்
- வல்லினம்
ங், ஞ், ண், ந், ம், ன்
- மெல்லினம்
ய், ர், ல், வ், ழ், ள்
- இடையினம்
முன்