3) உயிரளபெடை என்றால் என்ன?
உயிரெழுத்துகளில் நெடில் ஒலிகள் சில சூழல்களில் தமக்குரிய அளவில் இருந்து நீண்டு ஒலிக்கின்றன. அங்ஙனம் ஒலிக்கும்போது அவற்றுக்கு உயிரளபெடை என்று பெயர்.


முன்