1) ‘வகைமை’ பற்றிக் குறிப்பெழுதுக.

வகைமைகள் என்பன இலக்கியத்தை இனம்பிரித்துப் பண்பு அடிப்படையில் அதன் உள்ளும் புறமும் உணர வழிசெய்யும் வாயில்களாகும். வகைமை ஆங்கிலத்தில் ‘சானர்’ (Genre) என்றழைக்கப்படுகிறது.

முன்