2) ‘வகைமை வளர்ச்சி’ விளக்குக.

காலத்திற்கேற்ப அனைத்தும் மாறுவது உலக இயல்பு. இலக்கியமும் இத்தகையதே. இந்நிலையில் இலக்கியத்தின் கொள்கைகளும் மாறுபட வாய்ப்பு உண்டு. இலக்கியம்காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிற நெறியே வகைமை வளர்ச்சியாகும்.

முன்