3) இலக்கிய வகைகளுள் முதன்மையானது பாட்டு - குறிப்பெழுதுக.

இலக்கிய வகைகளுள் மிகவும் தொன்மையானது பாட்டே ஆகும். பழங்காலத்தில் பாட்டு ஒன்றே இலக்கியமாக இருந்த காரணத்தால் அதனோடு அறிவார்ந்த     துறைகள் பலவும் கலந்து உறவாடியிருந்தன. அவை வரலாறு, சமயம், மருத்துவம், நீதி, சோதிடம் முதலானவை.

முன்