1)

‘தூது’ நூலின் உண்மைக் கருத்து யாது?

காதலர், ஒருவர் மற்றொருவரிடம் தம் காதலைத்தெரிவிக்கத் தூது அனுப்புவதாகக் கூறுதலே ‘தூது’நூலின் கருத்தாகும். அகத்திணைத் தூது அல்லாமல் புறப்பொருள் தூதும் உண்டு.

முன்