2) புறப்பொருள் பற்றிய பாடல்கள் பெரும்பாலும் எப்பொருளைப் பற்றியனவாக இருந்தன?

பழங்காலத்தில் புறப்பொருள் பற்றிய பாடல்கள் பெரும்பாலும்     போர்     நிகழ்ச்சிகளைப் பற்றியனவாகவே அமைந்தன.

முன்