4) ‘கண்படைநிலை’ - ‘துயிலெடை நிலை’ - விளக்குக.

தலைவன் உறங்கச் செல்லுதல் பற்றிப் பாடுதல் ‘கண்படைநிலை’ எனப்பட்டது.

தலைவன் விழித்தெழுதல் பற்றிப் பாடும்  பாடல்கள் ‘துயிலெடைநிலை’ எனப்பட்டன  எனத் தொல்காப்பியம் கூறுகின்றது.

முன்