5) பிள்ளைத்தமிழ்த் தோற்றத்திற்கு அடிப்படை யாது?
தொல்காப்பியர் காலத்தில் ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’     என்று     வித்திடப்பெற்றுப் பிள்ளைத்தமிழ்க்கரு வளர்ந்து, ஏழாம் நூற்றாண்டில் பெரியாழ்வார்     கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து பாடிய அழகிய பாடல்களே பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் தோற்றம் எனலாம். பெரியாழ்வார் பாடல்களுக்குப் பிள்ளைத்தமிழ் என்ற பெயரில்லை என்றாலும் பிற்காலத்தில் அத்தகைய நூறு பாடல்கள் அடங்கிய நூலுக்கு அப்பெயர் அமைந்தது.
முன்