6) அறவுரையாளரின் கடமைக்கும் கலைஞரின் கடமைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
அறிவுறுத்துவதும்,வழிகாட்டுவதும்அறவுரையாளர்களின் கடமையாகும். உணர்ச்சியூட்டி விளக்குவதும் ஆற்றல் அளித்து     மகிழ்விப்பதும் அறிவுரையாளர்களின் கடமையாகும். எனவே நீதி நூலும் பாட்டும் வேறுவேறாகின்றன.

முன்