7) தொல்காப்பியத்தில் அகத்திணை குறித்த இயல்கள் எத்தனை? அவையெவை?
தொல்காப்பியத்தில் அகத்திணை குறித்த இயல்கள் ஐந்து. அவையாவன : (1) அகத்திணையியல், (2) களவியல், (3) கற்பியல், (4) பொருளியல், (5) மெய்ப்பாட்டியல் என்பனவாம்.
முன்