உயிரினும் சிறந்தன்று நாணே ; நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று (தொல்.பொருள்.கள. 23)
என்று தொல்காப்பியம் கற்பிற்கு இலக்கணம் கூறுகிறது.