5)
திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வகைகள்
சிலவற்றினைக் கூறுக.
திருத்தெள்ளேணம், திருஅம்மானை, திருப்பொன்னூசல்,
திருப்பூவல்லி, திருச்சாழல், திருப்பொற்சுண்ணம்
முதலானவை.


முன்