தமிழ்ச் சமுதாய உலகம், சித்தர்களை, ‘ஆன்மீகப் புரட்சியாளர்கள்’ என்றும், ‘அறிவியலின் முன்னோடிகள்’ என்றும் சிறப்பித்துப் பாராட்டுகிறது.