7) சித்தர்கள் கண்ட உண்மைகள் சிலவற்றினைக் கூறுக.
இறைவனை மனத்துள் காணல், சோதிடக் கலை, சித்த மருத்துவம், மரணமிலாப் பெருவாழ்வு (சாகாக் கலை), எதிலும் உலகப் பொதுமை நோக்கு காணல் முதலியன.


முன்