8) அழுகண் சித்தர் என்று பெயர்வரக் காரணம்
என்ன?
உலகில் நடக்கும் தீமைகளைக் கண்டு, கண்களில்
நீர்வழிய அழுது கொண்டு பாடல் பாடிச் சென்றதால்
அழுகண் சித்தர் என்றனர்.


முன்