1) இலக்கியத்தின் சிறப்பு யாது?
மனிதன் படைத்தவற்றிலே மிகச் சிறந்தது இலக்கியம்.
அது அழியாத நிலைத்த வாழ்வினை உடையது.
அழியாச் செல்வமாகவும் காலந்தோறும் படிப்போர்க்குப்
பயனளிப்பதாகவும் அமைகின்ற சிறப்பினைப் பெற்றது
இலக்கியமாகும்.


முன்