மு.வ. இலக்கியத்தை ஐந்து வகையாகப் பிரிப்பார்.
அவை:
(1) தனி ஒருவனின் சொந்த அனுபவம் பற்றிய இலக்கியம்.
(2) மனிதனின் பொதுவான அனுபவம் பற்றிய இலக்கியம்.
(3) தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்குமுள்ள உறவின்
அனுபவம் பற்றிய இலக்கியம்.
(4) இயற்கையோடு அமையும் உறவின் அனுபவம் பற்றிய
இலக்கியம்.
(5) உலகில் இல்லாத புதுமைகளைக் கற்பனையில் கண்ட
அனுபவம் பற்றிய இலக்கியம்.
|