7) நாட்டுப்புற     இலக்கியங்களை     எவ்வாறு
வகைப்படுத்துகின்றனர்?
நாட்டுப்புற இலக்கியங்களை நாட்டுப்புறப் பாடல்கள்,
நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்,
பழமொழிகள், விடுகதைகள் என ஐவகையாக
வகைப்படுத்துகின்றனர்.


முன்