செய்யுள் வடிவில் தமிழில் அமைந்த நாவல்களாக சதாசிவலீலா சரித்திரம் மற்றும் ஆதியூர் அவதானி சரிதம் ஆகியன விளங்குகின்றன.