5)
கோயில்களில் நடக்கும் அக்கிரமங்களை
வெளிப்படுத்திய நாவல்கள் யாவை? அவற்றை
எழுதிய நாவலாசிரியர் யார்?
கோயில்களில் நடக்கும் அக்கிரமங்களையும்
சாமியார்களின்     போலித்தனத்தையும்
ஜே.ஆர்.ரங்கராஜு     எழுதிய சந்திரகாந்தா,
ராஜேந்திரன் ஆகிய     இரு     நாவல்கள்
சித்திரிக்கின்றன.


முன்